வர்த்தகம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்…

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹ 240 விலை குறைந்துள்ளது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ₹ 30 குறைந்து  ₹4,738-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை நேற்று மாலை நிலவரப்படி 38,144 விற்பனையான நிலையில் இன்று  ₹240 குறைந்து  ₹37,904-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 66.40 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 1.70 குறைந்து  ₹ 64.70 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் உள்ள நிலையில் இன்று சவரனுக்கு ₹ 240 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் உள்ள நிலையில் இன்று சவரனுக்கு ₹ 240 குறைந்துள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.