வர்த்தகம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்…

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹ 512 விலை உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ₹ 64 உயர்ந்து  ₹4787 விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை நேற்று மாலை நிலவரப்படி ₹37,784 விற்பனையான நிலையில் இன்று  ₹24 உயர்ந்து  ₹38,296-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 65.80 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 0.90 உயர்ந்து  ₹ 66.700 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரம் முழுவதும்  தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில் இந்த வாரத்தில் இரண்டாவது நாளான இன்று சவரனுக்கு ₹ 512 உயர்ந்துள்ளது. இன்று தங்கம் விலை  அதிரடியாக உயர்ந்த நிலையில் வரும் நாட்களில் விலை குறையுமா அல்லது மேலும் கூடுமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.